Apr 29, 2019, 18:29 PM IST
முகநூல் நிறுவனம் இந்திய மொழிகளில் செய்யப்படும் பதிவுகளிலுள்ள உண்மை தன்மை குறித்த ஆய்வினை விரிவாக்கியுள்ளது. தற்போது 10 இந்திய மொழிகளில் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன Read More
Apr 25, 2019, 17:09 PM IST
ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் சீன நிறுவனமான ஸியோமி, தற்போது புதிதாக இ-பைக்கை தயாரித்துள்ளது. 60 முதல் 120 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டர் 14mAh லித்தியன் ndash அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. Read More
Apr 24, 2019, 19:42 PM IST
ஸோமி நிறுவனம் ரெட்மி 6 போனை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி நண்பகல் 12 மணி முதல்nbspmi.comnbspஇணையதளம் மற்றும் மி ஹோம், அமேசான் இந்தியா, மி ஸ்டுடியோ கடைகளில் ரெட்மி 7 போன் கிடைக்கும் Read More
Apr 23, 2019, 17:18 PM IST
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக ஆப்போ நிறுவனம் A5s மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் பிராசஸருடன் இது சந்தைக்கு வந்துள்ளது Read More
Apr 23, 2019, 12:13 PM IST
சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார் Read More
Apr 19, 2019, 18:53 PM IST
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தான் அதிகளவில் டவுன்லோடு செய்யப்படுவதாக ஏபிகே மிரர் வெப்சைட் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 10:03 AM IST
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. Read More
Apr 16, 2019, 21:37 PM IST
ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும் Read More
Apr 15, 2019, 18:03 PM IST
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Apr 11, 2019, 16:59 PM IST
வாட்ஸ்அப் செயலியில் பயனர் இடைமுகம் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More