Aug 12, 2019, 23:03 PM IST
வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது. Read More
Aug 10, 2019, 17:34 PM IST
'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது. Read More
Aug 6, 2019, 17:51 PM IST
பேருந்துகள் மோதுவதை தவிர்ப்பதற்கும் தூக்க மயக்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனங்களை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த உள்ளன. Read More
Aug 5, 2019, 18:58 PM IST
அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இணைய விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. Read More
Aug 3, 2019, 17:09 PM IST
இன்ஸ்டாகிராம், புகைப்படங்களை பகிரக்கூடிய செயலியாகும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதோடு தற்போது செய்திகள் மற்றும் விற்பனை தகவலும் பகிரப்படுகிறது. நாம் விரும்பும், வெறுக்கும், பார்த்து பார்த்து சிரிக்கும் புகைப்படங்களே பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் நிறைந்திருக்கும். பிரச்னை என்னவென்றால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்கள் அல்லது வீடியோக்களை நேரடியாக ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சேமிக்க இயலாது. Read More
Aug 2, 2019, 18:41 PM IST
பாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். Read More
Aug 2, 2019, 18:30 PM IST
ஃபோவாய் நிறுவனம் ஆப்போ கே3 மற்றும் ரியல்மி எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மே மாதம் அறிமுகமானது. இந்தியாவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளது. Read More
Aug 1, 2019, 15:26 PM IST
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Jul 31, 2019, 18:13 PM IST
மாணவர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கான கணினியாக ஏஸர் அஸ்பயர் 3 கூறப்படுகிறது. குவாட்கோர் ரெய்ஸன் ஏபியூ (2500யூ) கொண்ட இந்த மடிக்கணினி 8 ஜிபி RAM இயக்கவேகம் கொண்டதாகும். சிறப்பான செயல்திறன் கொண்ட இது, பல்வகை பயன்பாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும் Read More
Jul 31, 2019, 15:48 PM IST
ஸ்மார்ட்போனை தொடாமல், குரல் கட்டளை கொடுக்காமல் மாற்றங்களை செய்யக்கூடிய மோஷன் சென்ஸ் என்னும் அசைவறிதல் தொழில் நுட்பத்தை வரவிருக்கும் பிக்ஸல் 4 சாதனங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More