Aug 29, 2019, 22:42 PM IST
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்கு உள்ளதா? ஸ்வைப் டூ ஸ்விட்ச் (தடவி தாவல்) முறைப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் ஜிமெயில் கணக்குகளை பார்க்கும் வசதியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தற்போது உபயோகப்படுத்தலாம். கடந்த ஆண்டு ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இப்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2019, 16:13 PM IST
கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 25, 2019, 18:31 PM IST
குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன. Read More
Aug 24, 2019, 19:44 PM IST
டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 13:45 PM IST
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது. Read More
Aug 19, 2019, 09:34 AM IST
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். Read More
Aug 18, 2019, 09:58 AM IST
மறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 16, 2019, 22:47 PM IST
அமேசான் இந்தியா தளம் மூலம் பொருள்களை வாங்கும் இந்தி மொழி தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழியில் இணையவழி உரையாடல் மூலம் வழிகாட்டக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 14, 2019, 19:07 PM IST
சமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. Read More
Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More