Sep 15, 2020, 14:06 PM IST
ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 14:03 PM IST
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் பாஸ்போர்ட் சேவா எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 12, 2020, 21:19 PM IST
தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2020, 16:14 PM IST
கடந்த வாரம் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகும். 7000 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பாகும். எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலஸ்டியல் பிளாக் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்51 கிடைக்கும். Read More
Sep 10, 2020, 09:18 AM IST
தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. Read More
Sep 9, 2020, 18:06 PM IST
எதிரிகளை துப்பாக்கியால் சுடக்கூடிய மொபைல்போன் விளையாட்டை நீங்கள் விரும்பினால் ஸ்னைப்பர் இந்தியா (Sniper India) ஏற்றதாகும். மொபைல் போன் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்திய நகரங்களில் சண்டை நடப்பதுபோன்று இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 8, 2020, 14:27 PM IST
சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். Read More
Sep 7, 2020, 17:54 PM IST
எல்லோரும் லேப்டாப் வாங்கும் காலம் இது. ஆனாலும் மேசைக் கணினி எப்பொழுதும் நல்ல முதலீடாகவே கருதப்படுகிறது. கிராபிக்ஸ், அனிமேஷன் தொடர்பான பணிக்கு அல்லது கணினி விளையாட்டான கேமிங் தேவைப்படுவோருக்கு லேப்டாப்பை விடத் தனி கம்ப்யூட்டரே பொருத்தமானது. Read More
Sep 5, 2020, 12:07 PM IST
பப்ஜி மொபைல் கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பப்ஜி தடை செய்யப்பட்டதும் பல இந்திய நிறுவனங்கள் அதற்கு மாற்றாகப் பல விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன. Read More
Sep 4, 2020, 13:27 PM IST
இணையவெளி பாதுகாப்பு நிறுவனமான பிரடியோ(Pradeo) ஆறு செயலிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்துள்ளது. அவை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன. Read More