Nov 8, 2020, 09:51 AM IST
இந்த சேவைக்காக வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யுபிஐ ஆதரவு பயன்பாட்டைப் பயன்படுத்தி இனி எவருக்கும் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப முடியும் பணம் பெறவும் முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 7, 2020, 21:14 PM IST
எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கான முன் பதிவு ஆரம்பித்துள்ளது. நவம்பர் 12ம் தேதி முதல் இது விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். Read More
Nov 7, 2020, 09:26 AM IST
வாட்ஸ் அப் இல் நமக்கு வரும் அல்லது நாம் அனுப்பும் தகவல்கள் ஒரு வாரத்தில் தானாகவே அழிந்து விடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் நேற்று அமல்படுத்தி உள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Nov 6, 2020, 13:20 PM IST
கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் பே என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது. Read More
Nov 3, 2020, 21:22 PM IST
வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள செயலிதான். எப்போதும் வாட்ஸ்அப்பை பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கம். Read More
Nov 2, 2020, 19:37 PM IST
சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்று வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 31, 2020, 20:57 PM IST
இந்தியாவில் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு தேவைகளுக்கான இந்தியச் செயலிகளை அடையாளம் காட்டுவதற்கு பிரத்யேக தளத்தை மித்ரன் டிவி என்ற வீடியோ தளம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 28, 2020, 21:29 PM IST
ஸ்வைவெல் மோடு என்னும் முதன்மை மற்றும் இரண்டாம் திரைகளை பயன்படுத்தக்கூடிய வசதியுடன் எல்ஜி நிறுவனம் எல்ஜி விங்க் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 26, 2020, 19:59 PM IST
ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. Read More
Oct 23, 2020, 11:43 AM IST
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி உள்ளது. இதன் மூலம் ஜியோ 5ஜி சேவையில் இறங்க முடிவு செய்தது. இதற்கான. Read More