Dec 22, 2020, 16:49 PM IST
பின்புறம் நான்கு காமிராக்களுடன் (குவாட் காமிரா) புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸோமி நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட் போன் மி10ஐ ஆக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. Read More
Dec 21, 2020, 20:51 PM IST
கூகுள் மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தி புகைப்படங்களின் செறிவை (depth) கண்டுபிடிப்பதோடு முப்பரிமாண (3D) எபெஃக்ட் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. Read More
Dec 19, 2020, 09:26 AM IST
சீனாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே அறிமுகமான அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட் வாட்ச் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ்ஃபிட் (Amazfit) இணையதளத்தில் இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. Read More
Dec 18, 2020, 21:12 PM IST
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. Read More
Dec 16, 2020, 20:02 PM IST
கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Dec 15, 2020, 18:36 PM IST
ஸோமி மி ரீடர் ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மி ரீடர் வெளியானதைத் தொடர்ந்து இது அறிமுகமாகியுள்ளது. புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை கண்களுக்கு இது இதமானது. அதற்கான இ-லிங்க் டிஸ்பிளே இதில் உள்ளது. 7.8 அங்குல திரை கொண்டது. Read More
Dec 10, 2020, 20:24 PM IST
கடந்த திங்கட்கிழமை அன்று ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கியின் சார்பில் I Mobile pay எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியின் மூலம் அனைத்து விதமான வங்கி வாடிக்கையாளர்களும் யுபிஐ பேமெண்ட் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டது. Read More
Dec 8, 2020, 18:42 PM IST
இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Dec 7, 2020, 19:42 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் I Mobile எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 20:14 PM IST
வாட்ஸ்அப் செயலியின் எல்லா அம்சங்களும் இணையம் (வாட்ஸ்அப் வெப்) மற்றும் மேசை கணிணியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் இல்லாத நிலை உள்ளது. Read More