Feb 22, 2021, 20:34 PM IST
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. Read More
Feb 20, 2021, 18:24 PM IST
வாட்ஸ்அப் செயலி, தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பலர் மாற்று செய்தி பகிர்வு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. Read More
Feb 19, 2021, 19:10 PM IST
ரெட்மி 9ஐ, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5, ரியல்மீ சி15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விளங்கக்கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Feb 18, 2021, 20:55 PM IST
ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பயன்படும்வண்ணம் புதிய வசதிகளை (டூல்) கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் கிளாஸ்ரூம் மற்றும் ஜிமீட் செயலிகளில் 50 புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Read More
Feb 17, 2021, 19:21 PM IST
இந்தியாவில் குரல் பதிவுகளை அனுப்பும் வசதி ஆய்வுநிலையில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Feb 16, 2021, 21:18 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில் புதிய மாதிரியான கேலக்ஸி ஏ12 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 17:41 PM IST
ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஸோமியின் மி10ஐ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 13:37 PM IST
இந்தியாவில் அலெக்ஸா என்ற ஒலி வடிவ தகவல் பரிமாற்ற சேவையை அமேசான் நிறுவனம் துவக்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது.இளைஞர்கள் முதியவர் வரை தமது அன்றாட தேவைகளுக்கு அலெக்ஸாவின் ஏதாவது ஒரு சேவையைப் பயன்படுத்துகின்றனர் Read More
Feb 11, 2021, 18:48 PM IST
6000 mAh திறன் மின்கலம், 4 ஜி VoLTE. வைஃபை மற்றும் புளூடூத் வி5.0 ஆகிய தொடர்பு வசதிகளுடன் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. உலக அளவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இப்போனின் இந்தியாவுக்கான வடிவம் தற்போது வெளிவந்துள்ளது. Read More
Feb 10, 2021, 17:39 PM IST
கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவல்காம் ஸ்நாப்டிராகன் SoC கொண்ட இந்த இரு போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. Read More