15W ஃபாஸ்ட் சார்ஜிங்... வாட்டர்டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் கேலக்ஸி ஏ12 அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில் புதிய மாதிரியான கேலக்ஸி ஏ12 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ, ரியல்மீ 7, ஆப்போ ஏ52 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பின்புறம் நான்கு காமிராக்கள் கொண்டது. பிப்ரவரி 17ம் தேதி முதல் சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் இது விற்பனையாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்), டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி35 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ கோர் 2.5
மின்கலம்: 5000 mAh
சார்ஜிங்: 15W

சாம்சங் கேலக்ஸி ஏ12யின் 4ஜிபி+128 ஸ்மார்ட்போன் ரூ.12,999/- ரூபாய் விலையிலும், 4 ஜிபி+128 ஜிபி போன் ரூ.13,999/- விலையிலும் கிடைக்கும்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :