முன்புறம் செல்ஃபிக்காக 48 எம்பி முதன்மை மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் காமிராவுடன் டெக்னோ நிறுவனத்தின் கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மின் சாதன உற்பத்தி நிறுவனம் தான் ரியல்மீ. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2018 ல் தொடங்கப்பட்டது.
நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்களான நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியர்கள் 5 முதல் 207 வரை எண்ணிக்கையிலான செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவுறுகிறார்கள் என்றும், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 51 செயலிகளை தரவிறக்கம் செய்து கொண்டாலும் அதிகபட்சமாக 24 செயலிகளை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Great Offers for Smartphones in Amazon ..!