64 எம்பி முதன்மை காமிரா... கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 முதல் விற்பனை

ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஸோமியின் மி10ஐ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி நண்பகல் 12 முதல் இது சாம்சங் ஷாப், ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாக உள்ளது. அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500/- கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை : 6.7 அங்குலம் எஃப்எச்டி+; SAMOLED+ (2400X1080 பிக்ஸல்)
இயக்கவேகம் : 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி 1டிபி வரை அதிகரிக்கலாம்)
முன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி (குவாட் காமிரா)
மாக்ரோ மோடு, லைவ் ஃபோகஸ் (போர்ட்ரைட்), நைட்மோடு, சூப்பர் ஸ்லோமோஷன், ஹைபர்லாஸ், சூப்பர் ஸ்டெடி, 4 கே(யூஎச்டி) வீடியோ ரெக்கார்டிங் ஆகிய அம்சங்கள் காமிராவில் உள்ளன.

பிராசஸர் : எக்ஸிநோஸ் 9825; 7 நானோமீட்டர் இயூவி; மாலி ஜி76 ஜிபியூ
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ
மின்கலம் : 7000 mAh
சார்ஜிங் : 25W

சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி வேகம் கொண்ட சாதனம் ரூ.23,999/- விலையிலும், 8 ஜிபி வேகம் கொண்ட சாதனம் ரூ.25,999/- விலையிலும் கிடைக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :