Jan 6, 2021, 20:03 PM IST
ஸோமி நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான போகோ (POCO) இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது. Read More
Jan 2, 2021, 20:03 PM IST
வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் . Read More
Dec 31, 2020, 09:32 AM IST
மூவி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் இவற்றுக்கான யூத்புல் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒய்20ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் இது ஆன்லைனிலும் முக்கியமான அங்காடிகளில் நேரடியாகவும் விற்பனையாகும். Read More
Dec 30, 2020, 16:44 PM IST
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. Read More
Dec 29, 2020, 18:47 PM IST
ஹெட்போன்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் போன்களோடு உபயோகிக்கப்படும் ஹெட்போன்கள் உண்மையில் அத்தியாவசியமானதா என்ற கேள்வியும் எழும்புகிறது. வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தினால் (WFH) ஹெட்போன்கள் 2020ம் ஆண்டில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. Read More
Dec 26, 2020, 20:39 PM IST
இந்தியாவில் ஸ்மார்ட் சாதனங்களின் சந்தை விரிந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனமான கார்மின் வேனு எஸ்க்யூ மற்றும் வேனு எஸ்க்யூ மியூசிக் ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 25, 2020, 11:19 AM IST
வீடியோ அழைப்பு என்னும் மெய்நிகர் சந்திப்பு சந்தையில் தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்க ஸூம் (Zoom) நிறுவனம் முயற்சித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் இணையவழி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன. Read More
Dec 24, 2020, 17:52 PM IST
விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அது அமேசான் இந்தியா இணையதளம் மூலம் விற்பனையாகிறது.மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சேமிப்பளவை 1 டிபி வரை கூடுதலாக்கும் வசதி உள்ளது. Read More
Dec 23, 2020, 18:38 PM IST
கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More
Dec 23, 2020, 17:33 PM IST
கணினி கோப்புகளைச் சேமித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் கூகுள் டிரைவ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள சேமிப்பகங்களில் (server) கிளவுட் ஸ்டோரேஜ் தளமான டிஜிபாக்ஸ் (DigiBozz) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More