சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு...!

by SAM ASIR, Dec 30, 2020, 16:44 PM IST

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 6.4 அங்குலம் எஃப்எச்டி+; 1080X2400 பிக்ஸல் தரம்
இயக்கவேகம் : 6 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டலாம்)
முன்புற காமிரா: 20 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 5 எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர் : ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ 2.0
மின்கலம் : 5000 mAh

டூயல் 4 ஜி, VoLTE, 3 ஜி. வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், பின்புறம் விரல்ரேகை உணரி (Fingerprint sensor), பின்புற காமிராக்களில் ஒன்றில் 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் கொண்டது.சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன் ரூ.19,999/-க்கு விற்பனையாகி வந்தது. தற்போது ரூ.17,999/- ரூபாய்க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு...! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை