Dec 3, 2020, 21:00 PM IST
கிரிகீ நிறுவனத்தின் ஆகுமெண்டட் ரியலிட்டி கேம் யாத்ரா ஆகும். ஆக்சன் அட்வெஞ்சர் கதையைக் கொண்ட யாத்ராவில் பயனர்கள் மான்ஸ்டர் ஆர்மியை தோற்கடிக்கும் விளையாட்டை விளையாட முடியும். வில், அம்பு, சக்கரம், மின்னல் ஆகியவற்றைக் கொண்டு எதிரிகளைத் தாக்க முடியும். Read More
Dec 2, 2020, 17:02 PM IST
மத்திய அரசின் கடுமையான முயறிச்சியின் மூலம் இந்திய நாட்டிலுள்ள பெரும்பான்மையான வெகுஜன, கிராமப்புற பெண்கள் விறகு அடுப்பிற்கு சமாதி கட்டிவிட்டு, கேஸ் அடுப்பிற்கு மாறிவிட்டனர். Read More
Dec 2, 2020, 16:34 PM IST
விவோ வி20, விவோ வி20 எஸ்இ வரிசையில் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு இரட்டை காமிரா இதில் உள்ளது. Read More
Dec 1, 2020, 15:24 PM IST
ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு டிசம்பரில், நெப்ட் எனப்படும் (NEFT) பரிவர்த்தனை ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் எந்த நேரமும் ( 24x7x365) மேற்கொள்ள முடியும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது . Read More
Dec 1, 2020, 09:17 AM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் கேம் ஏனைய 117 சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி (FAU-G) என்ற விளையாட்டு வர இருப்பதாகக் கூறப்பட்டது. PUB-Gக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் கேம் என்பதைக் காட்டிலும் தேசபக்திக்கான விளையாட்டு என்ற ரீதியில் FAU-G குறித்து பெருமளவில் பேசப்பட்டது. Read More
Nov 27, 2020, 21:24 PM IST
லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும். Read More
Nov 26, 2020, 19:42 PM IST
விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பாக விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 20:33 PM IST
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 கைப்பேசி செயலிகளை தடை செய்ய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Nov 24, 2020, 20:48 PM IST
கூகுள் நிறுவனம் மொபைல் செயலி மற்றும் பே.கூகுள்.காம் என்ற இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. Read More
Nov 21, 2020, 20:43 PM IST
பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா ஆகிய குரல் தேடுபொறிகளுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டும் சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் இடம் பெற உள்ளது. இதைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவோ, டி.வியில் நிறுவவோ தேவையில்லை. விருப்பத்தின் பேரில் குரல் தேடுபொறிகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். Read More