ட்ரிபிள் த்ரீ காமிராவுடன் மோட்டோ ஜி 5ஜி நவம்பர் 30ல் அறிமுகம்

Advertisement

லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.7 அங்குலம் எஃப்எச்டி+ (1080 X 2400 பிக்ஸல் தரம்)
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (1 டிபி வரை அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல் செல்ஃபி காமிரா
பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி+ 2 எம்பி (மூன்று காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி; அட்ரினோ 619 ஜிபியூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MY UX
மின்கலம்: 5000 mAh

இதன் விலை ரூ.26,300/- அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :

/body>