டூயல் செல்ஃபி காமிராவுடன் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்

விவோ வி20, விவோ வி20 எஸ்இ வரிசையில் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு இரட்டை காமிரா இதில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட இது, இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், விவோ இந்தியா இஸ்டோர், பேடிஎம் மால், டாடா கிளிக், பஜாஜ் பின்சர்வ் இஎம்ஐ ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும்.

விவோ வி20 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.44 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல் தரம்) AMOLED
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
முன்பக்க காமிரா: 44 எம்பி மற்றும் 8 எம்பி இரட்டை செல்ஃபி காமிரா
பின்பக்க காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி மூன்று காமிராக்கள்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஃபன்டச் ஓஎஸ் 11
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 765 SoC
மின்கலம்: 4000 mAh
எடை: 170 கிராம்

5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி வசதிகள் கொண்ட விவோ வி20 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.29,900/- ஆகும். ஐசிஐசிஐ வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :