Nov 21, 2020, 17:11 PM IST
தங்கம் வாங்குபவர்கள் கடைகளுக்குச் சென்று நகை அல்லது நாணமயமாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்க வேண்டியிருந்தது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப சேவையின் மூலம் தங்கத்தை ஆன்லைன் முறையில் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை பேப்பர் கோல்டு என்றும் சொல்வதுண்டு. Read More
Nov 21, 2020, 12:13 PM IST
டிவி சேனல்களை அடுத்த பரிமாணமான ஓ.டி.டி. தளங்கள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு இணைய இணைப்பும் டிவியில் இருந்தால் போதும் எந்த நிகழ்ச்சிகளையும் எந்த நேரத்திலும் கண்டுகளிக்க முடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போலக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு இதில் இல்லை. Read More
Nov 19, 2020, 20:14 PM IST
செல்ஃபி எடுக்க விரும்பாதோர் யாருமில்லை என்று கூறிவிடுமளவுக்கு அனைவருக்கு செல்ஃபி எடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. Read More
Nov 19, 2020, 15:32 PM IST
எந்தவித அனுமதியும் இன்றி கடன் வழங்கி பலரைச் சிக்கவைத்த கடன் வழங்கும் செய்திகளைக் கூகுள் நிறுவனம் தனது ப்ளேஸ்டோர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. Read More
Nov 18, 2020, 21:42 PM IST
வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. செய்திகள் தாமாகவே அழியக்கூடிய டிஸ்ஸப்பிரியங் முறை Read More
Nov 17, 2020, 19:14 PM IST
நோக்கியா தயாரிப்புகள் வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. Read More
Nov 12, 2020, 21:13 PM IST
பயனர்கள் கணக்கு குறித்த புதிய கொள்கை முடிவுகளைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி பயன்படுத்தப்படாத கணக்குகளில் உள்ள ஃபைல்கள், படங்கள், ஃபோட்டோக்கள் அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 20:54 PM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More
Nov 11, 2020, 19:41 PM IST
கிடைமட்டம் (horizontal) மற்றும் செங்குத்து (vertical) நிலைகளுக்கு மாறக்கூடிய மொபைல் ஆப்டிமைஸ்டு தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 10, 2020, 19:41 PM IST
வணிக நிறுவனங்களில் என்னென்ன தயாரிப்புகள் கிடைக்கின்றன என்பதை விரைந்து பார்ப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் (shopping) என்ற பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More