Oct 2, 2020, 17:27 PM IST
குரலைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் உரைவடிவமாக மாற்றும் ரெகார்டர் செயலி மற்றும் விரைவில் குறுஞ்செய்திகளை அனுப்ப வசதியாகக் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியுடன் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. கூடுதலாக, நேரடியாகத் தலைப்பு வழங்கக்கூடிய (Live Caption) வசதியும் இதில் இருக்கும். Read More
Oct 1, 2020, 17:56 PM IST
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பின்புறம் குவாட் காமிரா, ஆற்றல் அதிகமான மின்கலம் (பேட்டரி), ஹோல்-பஞ்ச் திரை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற விலையில் அடங்குவதால் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More
Sep 30, 2020, 13:08 PM IST
இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை காகிதப் பயன்பாடின்றி மின்னணு முறையில் மேற்கொள்வதற்காக, ஐபி இ- நோட் எனும் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 11:32 AM IST
ஸோமிநிறுவனத்தின் மி ஸ்மார்ட் பேன்ட் 5, அக்டோபர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், உள்ளரங்கில் ஓடுதல், நீந்துதல், யோகாசனம் உள்ளிட்ட 11 தொழில்முறை விளையாட்டுகளுக்கான மி ஸ்மார்ட் பேன்ட் 5 அறிமுகமாகிறது. Read More
Sep 28, 2020, 17:27 PM IST
கடந்த சில ஆண்டுகளாகவே வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், கடும் போட்டியைச் சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், கடந்த 2018ல் கூட்டணி அமைத்தன. Read More
Sep 28, 2020, 18:03 PM IST
கட்டணமில்லாமல் இதனைப் பயன்படுத்துவோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகக் கூகுள் நிறுவனம் கூறினாலும் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. Read More
Sep 28, 2020, 12:36 PM IST
ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 25, 2020, 09:19 AM IST
கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மற்றும் தொடர்பு விவரங்களைத் திருடக்கூடிய ஏலியன் என்னும் தீங்கிழைக்கும் கோப்பை (மால்வேர்) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இசட்டிநெட் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. Read More
Sep 23, 2020, 15:54 PM IST
வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான இணைய விற்பனையை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. Read More
Sep 22, 2020, 15:38 PM IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான ஒன்பிளஸ், ஒன்பிளஸ் வெதர் மற்றும் ஒன்பிளஸ் நோட்ஸ் போன்ற செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்படி செய்துள்ளது. ஒன்பிளஸ் மெசேஜஸ் என்ற செயலியும் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும். Read More