Aug 26, 2020, 18:32 PM IST
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் “இனி அதிக கட்டணம் செலுத்த தயாராக இருங்கள்” என்று கூறி இருக்கிறார் ஏர்டெல் உரிமையாளர் சுனில் பாரதி மிட்டல். Read More
Aug 26, 2020, 17:42 PM IST
ஃபேஸ்புக் பயனர்கள் பொருள்களை வாங்கும்படி வணிக நிறுவனங்கள் இந்த வசதி மூலம் காட்சிப்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் ஷாப் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டநிலையில் ஃபேஸ்புக் ஷாப்பிங் வசதி தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்படுகிறது. Read More
Aug 25, 2020, 18:03 PM IST
தனி கூகுள் அசிஸ்டெண்ட்பொத்தானுடன் புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு 8 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா முன்புறம் உள்ளது. விரல்ரேகை உணரியும் (fingerprint sensor) இதில் உள்ளது. Read More
Aug 25, 2020, 15:43 PM IST
சாம்சங்க் Find My Mobile என்றொரு செயலியை வைத்திருக்கிறது. இந்த செயலி மொபைல் தொலைந்து போனால் அது எங்கு இருக்கிறது என்று மேப்பில் காண்பிக்கவும், மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கவும் , பேக்கப் எடுக்கவும் உதவும். Read More
Aug 24, 2020, 18:18 PM IST
வாட்ஸ்அப் (Whatsapp) செயலியைத் திறந்தால் நேரம் போவதே தெரியாது. பலரது இரவு உறக்கம் தொலைந்து போவதற்கு வாட்ஸ்அப் முக்கிய காரணம். எங்குச் சென்றாலும் புகைப்படம் எடுத்து, ஸ்டேட்டஸை நிரப்பி வைப்பது சிலரது வழக்கம். வாட்ஸ்அப் புரொபைல் (profile) படத்தை மாற்றுவது பலருக்குப் பொழுதுபோக்கு. Read More
Aug 23, 2020, 13:41 PM IST
கூகுள் நிறுவனத்தின் தொலை கருத்தரங்க செயலியான கூகுள் மீட் (Google Meet) லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள், சமுதாய அமைப்புகளின் சந்திப்புகள் நடத்துவோருக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது. Read More
Aug 22, 2020, 19:47 PM IST
அவற்றுள் ஒன்று போட்காஸ்ட் (podcast). உண்மையில் ஆர்வமுள்ளவர்களுக்கு போட்காஸ்ட் ஆரம்பிப்பதற்கு இது ஏற்ற நேரம். சொந்தமாக போட்காஸ்ட் சேனல் ஆரம்பிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை காணலாம். Read More
Aug 21, 2020, 15:36 PM IST
சைபர் திருட்டுக்குப் பலியாகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. Read More
Aug 20, 2020, 11:21 AM IST
48 எம்பி ஆற்றல் கொண்ட பின்பக்க காமிரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி ஆக்டோகோர் பிராசஸர் கொண்ட ரியல்மீ 6ஐ மொபைல் போனின் சிறப்பு விற்பனை, ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் ஆகஸ்ட் 20 இன்று நண்பகல் 12 முதல் நடைபெறுகிறது. Read More
Aug 19, 2020, 12:18 PM IST
செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் இணையச் செயலியைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்த செயலியைப் பயன்படுத்தி தேசிய கீதத்தைப் பாடினால் அது இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளின் இசைவடிவமாக மாற்றப்படும். Read More