ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை

சைபர் திருட்டுக்குப் பலியாகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காலத்தில் சைபர் குற்றங்கள் பெருகிவரும் நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழந்து விடாமல் எச்சரிக்கையாயிருப்பதற்காக இப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :