Jul 30, 2019, 19:22 PM IST
எதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை. Read More
Jul 30, 2019, 19:10 PM IST
ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவுக்கு அன்றாட வாழ்வோடு பின்னி பிணைந்துள்ளது. ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவதால் மனரீதியான பல பாதிப்புகள் வருவதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோரின் சரும அழகும் பாதிப்புக்குள்ளாகிறதாம். Read More
Jul 28, 2019, 11:02 AM IST
ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது. Read More
Jul 26, 2019, 20:34 PM IST
மொபைல் போன் பயனர்களை கவரும் வண்ணம் மாதம் ரூ.199 சந்தாவை நெட்ஃபிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. Read More
Jul 25, 2019, 19:05 PM IST
மின்னணு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் இந்தியாவில் தனது மூன்றாவது தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளது. Read More
Jul 24, 2019, 18:44 PM IST
சிறுவருக்கான மெசஞ்சர் கிட்ஸ் சேவையில் வடிவமைப்பு குறைபாடு காரணமாக குரூப் சாட் என்னும் குழு அரட்டையில் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர், அனுமதிக்கப்படாத பயனர்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது என்று ஃபேஸ்புக் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. Read More
Jul 23, 2019, 09:53 AM IST
சமுதாய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கணக்குகள் முடக்கப்படும் சாத்தியம் குறித்த எச்சரிக்கையை இன்ஸ்டாகிராம் அனுப்பி வருகிறது. நெறிமுறைகளை மீறும் உள்ளடக்கம் பற்றிய கொள்கைகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. மீண்டும் மீண்டும் கொள்கைகளை மீறும் கணக்குகளை உடனுக்குடன் கண்டுபிடித்து நீக்குவதற்கு புதிய விதிகள் உதவிகரமாக இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Jul 20, 2019, 11:53 AM IST
இளந்தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் கேம்பூஸ்ட் 2.0 நிறுவப்பட்ட ஸ்மார்ட்போனை ஆப்போ நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. திரையின் ஒளியை குறைக்கும் டிசி டிம்மிங், கண்களுக்கு பாதிப்பில்லாமல் காக்கும் ஜெர்மனியின் டியூவி ரெய்ன்லேண்ட் தொழில்நுட்பம் மற்றும் விரைவாக மின்னேற்றம் செய்யக்கூடிய VOOC 3.0 உள்ளிட்ட நவீன வசதிகள் ஆப்போ கே3 ஸ்மார்ட்போனில் உள்ளன. Read More
Jul 19, 2019, 23:01 PM IST
சுழலக்கூடிய மூன்று காமிராக்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ80 தான். வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளங்களில் இது விற்பனைக்கு வருகிறது. Read More
Jul 18, 2019, 16:49 PM IST
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்கள் ஜூலை 31ம் தேதி வரைக்கும் தினமும் 5 ஜிபி என்ற அளவில் கட்டணமில்லாத டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளலாம். Read More