Jun 28, 2019, 18:45 PM IST
கையில் மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வைஃபை, சிக்னல், புளூடூத் தொடர்பு எதுவுமில்லை. என்ன பயன்? இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் குறுஞ்செய்தி (text) அனுப்பலாம் மற்றவருடன் பேசலாம் என்று ஆப்போ (Oppo) அலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Jun 27, 2019, 18:09 PM IST
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பயனர்கள் செல்லுமிடங்கள் பற்றிய தகவல் தானாக அழிந்துவிடும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற இடங்கள், பார்த்த இணையதளங்கள், பயன்படுத்திய செயலிகள் பற்றிய விவரங்கள் எவ்வளவு நாள்கள் கூகுளிடம் இருக்கலாம் என்று பயனரே நிர்ணயித்துக் கொள்ளலாம் Read More
Jun 25, 2019, 18:21 PM IST
கையடக்க கணினி சந்தையின் தேக்கநிலையை மாற்றும்படியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரு கையடக்க கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. Read More
Jun 24, 2019, 11:59 AM IST
எல்ஜி நிறுவனம் W வரிசையில் முதல் ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் ஜூன் 26ம் தேதி காலை 11:30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் எல்ஜி டபிள்யூ10 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது Read More
Jun 22, 2019, 17:03 PM IST
பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது Read More
Jun 21, 2019, 13:38 PM IST
மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 18, 2019, 16:13 PM IST
48 மெகாபிக்ஸல் ஆற்றலும் சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சாரும் கொண்ட காமிரா மூலம் 8000 பிக்ஸல் தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யக்கூடிய நியூபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 17, 2019, 18:50 PM IST
பயனர்களிடமிருந்து போதிய பின்னூட்டங்கள் இல்லாததை முன்னிட்டு உலக அளவில் மியூஐ (MIUI) பீட்டா பயனர் இடைமுக பயன்பாட்டை ரத்து செய்ய இருப்பதாக ஸோமி நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More