Apr 1, 2019, 13:46 PM IST
ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கூகுள் மேப் செயலியில் சிறப்பு விளையாட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இதில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 29, 2019, 14:26 PM IST
ஜிமெயில் செயலி பயனர்களுக்கு ஸ்வைப்பிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் ஏற்கனவே இருந்து வரும் ஸ்வைப்பிங் வசதி இதுவரை ஐபோனில் இல்லாதிருந்தது. Read More
Mar 28, 2019, 13:10 PM IST
வீடியோ பகிர் தளமான டிக்டாக், தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகளில் பாதுகாப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது. டிக்டாக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயிற்றுவிக்கும் முகனாக, டிக்டாக்கின் பாதுகாப்பு மையம், நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகள், பயன்கருவிகள் (டூல்ஸ்) மற்றும் கருத்துமூலங்களை இந்திய மொழிகளில் கொடுத்துள்ளது. Read More
Mar 27, 2019, 14:11 PM IST
தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 14:41 PM IST
செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம். Read More
Mar 25, 2019, 13:47 PM IST
வாட்ஸ்அப் தனது பீட்டா வடிவத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பரீட்சித்து வருகிறது. சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் அவை பயன்பாட்டு வந்து சேர்கின்றன. அந்த வகையில் பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வண்ணம் வாட்ஸ்அப் புதிய முயற்சி ஒன்றை பரீட்சித்து வருகிறது. Read More
Mar 23, 2019, 17:40 PM IST
முகநூல் நிறுவனத்தின் வழங்கிகளில் (சர்வர்) லட்சக்கணக்கான பயனர்களின் கடவுச் சொற்கள் வாசிக்கக்கூடிய விதத்தில் சாதாரண எழுத்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எப்போதும் இருந்து வரும் ஒன்று. Read More
Mar 22, 2019, 12:08 PM IST
ஸோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ (Go) வகையைச் சேர்ந்த ரெட்மி கோ ஸ்மார்ட் போன் மார்ச் 22ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் Mi அங்காடிகளில் விற்பனையாகிறது. Read More
Mar 21, 2019, 11:54 AM IST
கூகுள் நிறுவனம் தனது கூகுள்+ நுகர்வோர் சேவையை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நிறுத்திக் கொள்ள இருக்கிறது. அதைக் குறித்த நினைவுறுத்தலை அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ளது. Read More
Mar 20, 2019, 12:00 PM IST
பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் மார்ச் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளன. Read More