Feb 8, 2019, 10:01 AM IST
தொடர்பில்லாத குழுவுக்கு அல்லது நபருக்கு மெசஞ்சரில் செய்தியை அனுப்பியிருந்தாலோ, யாருக்காவது அனுப்பியிருந்த செய்தி தவறாக இருந்து திருத்தம் செய்ய விரும்பினாலோ அதற்கான வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Feb 3, 2019, 16:39 PM IST
மொபைல் போன் கேம் பிரியர்களுக்காக லாவா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய இசட்92 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. Read More
Feb 3, 2019, 16:23 PM IST
கூகுள் பிளஸ் (Google+) பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் குறைபாடு நிகழ்ந்ததால் கூகுள் பிளஸ் சேவைகளை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. Read More
Feb 1, 2019, 09:42 AM IST
பயனர்களின் தகவல்களை பெறக்கூடிய முகநூல் நிறுவனத்தின் செயலியை தனது ஐஓஎஸ் ஸ்டோரிலிருந்து நீக்கும்படி ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தச் செயலி பயன்பாட்டில் இருக்கும். Read More
Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More
Jan 28, 2019, 13:47 PM IST
சாம்சங் நிறுவனத்தின் எம் வரிசை போன்கள் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஜனவரி 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Read More
Jan 25, 2019, 22:01 PM IST
சீனாவில் மட்டும் கிடைக்கக்கூடிய ஸோமி நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் இந்தியாவிலிருந்தே வாங்குவதற்கான பிரத்யேக மின்வணிக தளமான ஷேர்சேவ் (ShareSave) பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
Jan 24, 2019, 20:34 PM IST
48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. Read More
Jan 23, 2019, 09:17 AM IST
சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More