Mar 19, 2019, 15:59 PM IST
'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More
Mar 18, 2019, 14:02 PM IST
யூடியூப் விதிகளை மீறாமல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய, 'இணைய இணைப்பில்லாமல் பார்ப்பதற்கு' (offline viewing) என்ற வசதியை பயன்படுத்தலாம். Read More
Mar 16, 2019, 14:09 PM IST
வழியில் நடந்துள்ள விபத்து மற்றும் வேக கண்காணிப்பு, தற்காலிக தடைகள் குறித்த விவரங்களை பதிவிடும் வசதியை உலக அளவில் விரிவாக்கியுள்ளது கூகுள் மேப்.போக வேண்டிய இடத்தை பதிவிட்டால் வழியை காட்டி பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது கூகுள் மேப். Read More
Mar 15, 2019, 11:52 AM IST
இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் பெருவாகனங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்ப முறைக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் திருட்டு மற்றும் திருடிய வாகனங்களை கழற்றி விற்பது போன்ற குற்றச்செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 14, 2019, 07:50 AM IST
பொள்ளாச்சியில் நம் சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமையை நினைத்தால் மனம் பதறுகிறது. Read More
Mar 13, 2019, 07:53 AM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. படங்கள் உள்ளிட்ட ஊடக கோப்புகள் (மீடியா ஃபைல்) இக்குறைபாடு காரணமாக அழிக்கப்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Mar 12, 2019, 21:39 PM IST
வாட்ஸ்-அப் போலவே இருக்கும் போலி செயலிகளை பயன்படுத்தினால், பயனாளர்களின் கணக்கு முடக்கப்படும் என்று, வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Mar 11, 2019, 13:41 PM IST
பொதுமக்கள் தேர்தல் முறைகேடு குறித்து எளிதாக புகார் செய்ய வசதியாக சிவிஜில் (cVIGIL app) என்ற மொபைல் போன் செயலியை தேர்தல் ஆணையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. Read More
Mar 11, 2019, 13:28 PM IST
வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் மாதம் 29ம் தேதி அமெரிக்க வீராங்கனைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நடக்க இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. Read More
Mar 8, 2019, 18:33 PM IST
தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகள் குறித்த பரிந்துரை மற்றும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களை கொண்டிருக்கும் விளம்பரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. Read More