Jan 8, 2019, 18:16 PM IST
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார். Read More
Jan 8, 2019, 08:23 AM IST
15 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசக்கூடிய வண்ணம் 21 நாள் வரை சார்ஜ் தீராத பேட்டரியுடன் நோக்கியா 106 சந்தைக்கு வந்துள்ளது. Read More
Jan 6, 2019, 14:38 PM IST
காணொளி அழைப்புகளை செய்வதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் பிளஸ் மற்றும் போர்ட்டல் ஆகிய சாதனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Jan 5, 2019, 17:57 PM IST
பின்பக்கத்தில் 48 எம்பி, 12 எம்பி மற்றும் 3 டி டைம் ஆஃப் ஃப்ளைட் ஆற்றலுடன் கூடிய மூன்று காமிராக்களை பின்புறத்திலும்ம், தன்படம் எடுக்கக்கூடிய 24 எம்பி காமிராவை முன்புறத்திலும் கொண்ட மி9 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. Read More
Jan 3, 2019, 17:53 PM IST
இளந்தலைமுறைக்கான போன் என்றே தனது ஒய்9 ஸ்மார்ட் போனை ஃபோவாய் நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. பின்புறம் கவர்ச்சிகரமான 3டி ஆர்க்குடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விரல்ரேகையை கடவுச்சொல்லாக பயன்படுத்த உணரி எனப்படும் சென்ஸாரும் பின்புறம் உள்ளது. Read More
Dec 31, 2018, 18:08 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், முகநூல் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால்கூட (Log Out) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சென்று சேருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. Read More
Dec 31, 2018, 08:38 AM IST
வாசிப்பு ஓர் இயக்கம் என்பார்கள். புத்தகமே சிறந்த நண்பன் என்றும் ஒரு கூற்று உண்டு. புத்தக பிரியர்களுக்கான தொழில்நுட்ப வசதியே கிண்டில்! புத்தகங்களுக்கான காகிதம், அச்சு ஆகிய பெரிய முதலீடுகள் தவிர்க்கப்படுவதால், ஒப்புநோக்க குறைந்த விலையிலேயே கிண்டிலில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. Read More
Dec 27, 2018, 19:14 PM IST
காணொளி அழைப்பு (Instagram Video calling): இன்ஸ்டாகிராமில் முழுமையான தொடர்பு அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ காலிங் உதவுகிறது. Read More
Dec 25, 2018, 19:34 PM IST
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரும் மைக்ரோசாஃப்ட் எனும் டெக் சாம்ராஜ்யத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ், தனது கேட்ஸ்நோட்ஸ் வெப்சைட்டில், இந்த ஆண்டின் சிறந்த ஐந்து புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். மேலும், இது சிறந்த புத்தகங்கள் மட்டுமின்றி பரிசளிக்க உகந்த புத்தகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 25, 2018, 16:15 PM IST
வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் என்னும் மேசைகணினியிலும் பயனர்கள் பயன்படுத்த முடியும். க்யூஆர் (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேசைக்கணினியில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். Read More