Nov 30, 2018, 19:47 PM IST
பயனர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை மிகவும் வேண்டப்பட்ட, நெருக்கமான சிலரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 29, 2018, 07:57 AM IST
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் (hashtags) பயன்படுத்தி எளிதாக இடங்களை கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 28, 2018, 19:42 PM IST
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார். Read More
Nov 28, 2018, 19:34 PM IST
புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அலைபேசியை ரியல்மீ நிறுவனம் தனது யூ-வரிசை சாதனங்கள் வரிசையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 27, 2018, 18:43 PM IST
நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலம் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் நிலப்பரப்பின் புகைப்படத்தை எடுத்து மிக விரைவாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. Read More
Nov 27, 2018, 18:26 PM IST
உயர் திறன் தேவைப்படும் பணிகளுக்கான இணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பணியாளர்களின் ஊதியத்தை இருமடங்கு அதிகரிக்கும் திட்டத்தை இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 08:01 AM IST
ஒன்பிளஸ் அலைபேசி நிறுவனம், இந்தியாவில் அமேசான் விற்பனை இணையதளத்துடன் இணைந்து செயல்படுவதன் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. Read More
Nov 21, 2018, 20:25 PM IST
மைக்ரோசாஃப்ட் தனது விற்பனை இணையதளத்தில் அமேசான் அலெக்ஸா சாதனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் (Skype)சேவையை பயன்படுத்தும் வசதி அலெக்ஸா சாதனங்களில் கிடைக்கிறது. Read More
Nov 21, 2018, 16:37 PM IST
அதிகாரப்பூர்வமற்ற (inauthentic) விரும்புதல், பின்னூட்டம் மற்றும் பின்தொடர்தல் ஆகிய செயல்பாடுகளை அனுமதிக்கும் பயனர் கணக்குகள்மேல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனம் உறுதி செய்துள்ளது. Read More
Nov 20, 2018, 19:11 PM IST
கூகுள் கிளவுட் (Google Cloud) நிறுவனத்திற்கு வரும் 2019ம் ஆண்டு முதல் புதிய தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவரான டயான் கிரீன், வலைத்தளப் பதிவில் இதை தெரிவித்துள்ளார். Read More