Dec 25, 2018, 15:30 PM IST
மின்னஞ்சல் என்றாலே ஜிமெயில் (Gmail) என்ற அளவுக்கு அது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டாலும் யாஹூ, ஹாட்மெயில் போன்ற வேறு நிறுவனங்களிலும் சிலர் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்பர். ஏற்கனவே வேறு நிறுவனங்களில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி வந்தோர், புதிதாக ஜிமெயில் கணக்கொன்றையும் பயன்படுத்த தொடங்கியிருப்பர். Read More
Dec 25, 2018, 08:56 AM IST
ரெட்மி நோட் 6 ப்ரோ, நோக்கியா 6.1, ரியல்மீ 2 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இணையான விவோ ஒய்93 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முக்கியமான விற்பனையாளர்களிடம் இது கிடைக்கிறது. Read More
Dec 22, 2018, 09:18 AM IST
டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ்தான் நினைவுக்கு வரும். வேலைகளுக்குள் அமிழ்ந்து என்ன மாதம் என்று தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட வீடுகளின் முன்பு திடீரென தொங்கும் ஸ்டார்கள் டிசம்பரை நினைவுபடுத்திவிடும். Read More
Dec 21, 2018, 09:21 AM IST
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் நவம்பர் மாத பட்டியலின்படி, 4ஜி அலைக்கற்றை தரவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சராசரியாக ஜியோவின் டவுண்லோடு என்னும் தரவிறக்க வேகம் 20.3 Mbps ஆக பதிவாகியுள்ளது. Read More
Dec 19, 2018, 19:11 PM IST
மைக்ரோமேக்ஸ் இன்பர்மேடிக்ஸ் என் சீரிஸ் போன்கள் இரண்டை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல் இவை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். Read More
Dec 18, 2018, 19:25 PM IST
கேம் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக்கை நியூபியா நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஃபோவாய் (Huawei) மேட் 20 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 6டி இவற்றுக்கு ரெட் மேஜிக் போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 15, 2018, 07:45 AM IST
பொருள்களை வாங்குவோரின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் கூகுள் ஷாப்பிங் ( Google Shopping in India) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். Read More
Dec 14, 2018, 07:22 AM IST
2018ம் ஆண்டு இறுதியை நெருங்கிவிட்டது. இந்த ஆண்டின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக ரியல்மி 2 ப்ரோ, ஹானர் 8 எக்ஸ், ரெட்மி நோட் 6 ப்ரோ ஆகிய மொபைல்கள் தேர்வாகியுள்ளன. Read More
Dec 13, 2018, 08:55 AM IST
இந்தியர்கள் 5 முதல் 207 வரை எண்ணிக்கையிலான செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவுறுகிறார்கள் என்றும், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 51 செயலிகளை தரவிறக்கம் செய்து கொண்டாலும் அதிகபட்சமாக 24 செயலிகளை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. Read More
Dec 12, 2018, 08:42 AM IST
Where is My Train? (என்னுடைய ரயில் எங்கே இருக்கிறது?) என்ற செயலி இந்தியாவில் தொடர்வண்டி குறித்த தகவல்களை தரும் செயலிகளுள் முக்கியமானது. இந்தச் செயலியை உருவாக்கிய குழுவினர் தற்போது கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். Read More