விவோ ஒய்93 ஃபுல்வியூ டிஸ்பிளேயுடன் அறிமுகம்

Vivo Y 93 with Fullwidth Display introduced

by SAM ASIR, Dec 25, 2018, 08:56 AM IST

ரெட்மி நோட் 6 ப்ரோ, நோக்கியா 6.1, ரியல்மீ 2 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இணையான விவோ ஒய்93 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முக்கியமான விற்பனையாளர்களிடம் இது கிடைக்கிறது.

விவோ ஒய்93 ஸ்போர்ட்ஸ் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.2 அங்குல ஹெச்டி மற்றும் ஹலா ஃபுல்வியூ டிஸ்பிளே

பிக்ஸல் தரம்: 1520 X 720 பிக்ஸல்கள்; 19:9 விகிதாச்சாரத்துடன்

பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22

இயக்கவேகம்: 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி; சேமிப்பளவை கூட்டிக் கொள்ள மைக்ரோஎஸ்டி பொருத்தக்கூடிய வசதி கொண்டது

காமிரா: முன்பக்கம் தன்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 8 எம்பி காமிரா
பின்பக்கம் 13 எம்பி கொண்ட முதன்மை மற்றும் 2 எம்பி கொண்டது என்று இரண்டு காமிராக்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 4.5

பேட்டரி: 4030 mAh மின்கல ஆற்றல்.

ஸ்டாரி நைட் மற்றும் நெபுலா பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கும் விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் 13,990 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

You'r reading விவோ ஒய்93 ஃபுல்வியூ டிஸ்பிளேயுடன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை