Dec 5, 2018, 09:27 AM IST
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்போரின் கணினிகள் வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக போலி எச்சரிக்கை செய்தியை அனுப்பி ஏராளமான பணத்தை ஏமாற்றிய நவீன கொள்ளைக் கும்பல்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளன. Read More
Dec 4, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. Read More
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (research and development) அமைக்க இருக்கிறது. Read More
Dec 4, 2018, 17:23 PM IST
ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த வாரம் புது செயலியை வெளியிட்டது. வங்கியின் பல வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே, டிசம்பர் 4ம் தேதி மாலை 5 மணி முதல் பழைய செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவ்வங்கி தன் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read More
Dec 3, 2018, 18:00 PM IST
டிசம்பர் 10ம் தேதி முதல் சந்தைக்கு வரவிருக்கும் நோக்கியா 8.1 போனின் சிறப்பம்சங்கள். Read More
Dec 3, 2018, 17:18 PM IST
படத்திற்குள் படம் (Picture-in-Picture) வாட்ஸ் அப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை வாட்ஸ் அப் செயலியில் பார்ப்பதற்கு இந்த வசதி உதவுகிறது. Read More
Dec 3, 2018, 12:27 PM IST
கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர், முக்கியமற்ற மற்றும் தேவையில்லாத அழைப்புகளில் நேரத்தை செலவழிப்பதை தவிர்ப்பதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் உதவி செய்ய கூகுள் நிறுவனம் வழிசெய்துள்ளது. Read More
Dec 2, 2018, 14:19 PM IST
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவினை ஏற்று தனது இயங்குதளத்தில் ஆணையத்தின் செயலி இயங்குவதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. Read More
Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Nov 30, 2018, 20:00 PM IST
இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மீ யூ1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய அலைபேசிகளுக்கு இணையாக ஆனர் (Honor) நிறுவனம் தனது ஆனர் 8 சி அலைபேசியை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனர், ஃபோவேய் (huawei) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். Read More