Sep 3, 2020, 12:57 PM IST
ஆப்போ ஸ்மார்ட் போன் நிறுவனம் பிரபலமான எஃப் வரிசையில் ஆப்போ எஃப்17 ப்ரோ போனை அறிமுகம் செய்துள்ளது. Read More
Sep 2, 2020, 12:20 PM IST
அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். Read More
Sep 2, 2020, 10:04 AM IST
டேட்டிங் சேவையை நீக்குமாறும், நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைக்குமாறும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அனுப்பிய எச்சரிக்கை கடிதத்திற்கு இந்நிறுவனங்கள் பதில் அளிக்காததால் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 1, 2020, 18:52 PM IST
வாட்ஸ்அப் செயலியின் கடந்த ஐஓஎஸ் பீட்டா வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது அம்சம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட இருக்கிறது. v2.20.199.5 beta என்ற ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் வடிவம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. Read More
Aug 30, 2020, 16:09 PM IST
NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது . Read More
Aug 30, 2020, 15:24 PM IST
பெண்களைக் குறித்த அவதூறு பதிவுகளை இனம் காண்பதற்கான படிமுறையை ஆஸ்திரேலியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது டிவிட்டர் பதிவுகளைக் கொண்டு மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படிமுறையை மற்ற தளங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Aug 29, 2020, 14:44 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய பீட்டா (Beta) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் டியோவை (Google Duo) பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் அழைப்பு மற்றும் குழு அழைப்புகளைத் தொலைக்காட்சி மூலம் செய்ய முடியும். Read More
Aug 28, 2020, 13:07 PM IST
வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது. Read More
Aug 27, 2020, 22:02 PM IST
வேலை தேடுபவர்களுக்கு GOOGLE நிறுவனம் KORMO எனும் புதிய பயன்பாட்டு மென்பொருளை ( Application ) இந்தியாவில் வெளியிட்டுள்ளது . Read More
Aug 27, 2020, 12:43 PM IST
விவோ நிறுவனம் ஒய்-வரிசை மொபைல் போன்களில் புதிதாக விவோ ஒய்20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதம் விவோ வி19 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. Read More