அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.
எப்படி அதில் பங்கேற்பது?
- முதலில் நீங்கள் அமேசானில் ஒரு கணக்கை துவங்க வேண்டும்.
பிறகு அமேசான் ஆப்பை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். - தினம் தோறும் காலை 8 மணி முதல் 12 மணி வரை அமேசான் அப்பை ஓபன் செய்தாலெ அந்த போட்டி உங்களுக்கு காண்பிக்கப்படும்.
- போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் 5 கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னால், நீங்கள் பரிசை பெறுவதற்கான தகுதியை அடைவீர்கள்.
இன்று அமேசான் வெளியிட்டுருக்கும் இந்த போட்டியின் படி நீங்கள் ரெட்மி 9 ப்ரோவை இலவசமாக பெற முடியும்…!
ரெட்மி 9 ப்ரோ - Amazon Daily Quiz கேள்விகள் மற்றும் பதில்கள்
Ques 1. FutureSkills, an online learning platform is run by which organisation?
Answer: NASSCOM
Ques 2. Russell Kirsch, a computer scientist who passed away recently, is credited with inventing which of the following?
Answer: Pixels
Ques 3: Along with France, which country initiated the International Solar Alliance?
Answer: India
Ques 4: Which organisation has been named as the new Title Sponsor of the 2020 edition of the Indian Premier League?
Answer: Dream11
Ques 5: Bhagat Singh Koshyari is currently serving as the Governor of Maharashtra and which other state?
Answer: Goa