ஸ்லீக் ஸ்மார்ட்போன் ஆப்போ எஃப்17 ப்ரோ அறிமுகம்

Introducing the Sleek smartphone Oppo F17 Pro

by SAM ASIR, Sep 3, 2020, 12:57 PM IST

ஆப்போ ஸ்மார்ட் போன் நிறுவனம் பிரபலமான எஃப் வரிசையில் ஆப்போ எஃப்17 ப்ரோ போனை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்போ எஃப்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

திரை: 6.43 அங்குலம் எச்டி தரம்; AMOLED; திரை விகிதாச்சாரம் 90.7
பஞ்ச் ஹோல் காமிரா: 3.7 மிமீ விட்டம்
முன்புற காமிரா: 16 எம்பி + 2 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 2 எம்பி +8 எம்பி + 2 எம்பி (குவாட்)
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பகம்: 128 ஜிபி (256 ஜிபி வரை கூட்டலாம்)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி95
பிரிக்வன்ஸி: 2.2 Ghz

இரவில் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாகப் படம் எடுக்கச் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்.மாஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஒயிட் என்று மூன்று வண்ணங்களில் கிடைக்கும் ஆப்போ எஃப்17 ப்ரோ போன், இவ்வகையில் மிகவும் ஒடுங்கிய (ஸ்லீக்) தோற்றம் கொண்டது. இதன் விலை ரூ.22,990/-
ஆப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட் போனுடன், ஆப்போ எஃப்17 ஸ்மார்ட் போனையும் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அதற்கான விலை குறிப்பிடப்படவில்லை.

You'r reading ஸ்லீக் ஸ்மார்ட்போன் ஆப்போ எஃப்17 ப்ரோ அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை