ஓடிடி சந்தா சலுகையுடன் விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பாக விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மென்பொருளும், மீடியாடெக் ஹீலியோ பி35 SoC பிராசஸரும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள தயாரிப்பு வரிசையில் வெளிவந்துள்ளது. செல்ஃபி காமிரா வாட்டர்டிராப்-ஸ்டைல் நாட்ச்சில் உள்ளது.

விவோ ஒய்1 சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.22 அங்குலம் எச்டி+ (720X1520 பிக்ஸல் தரம்) எல்சிடி; 88.6 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 2ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி (256 ஜிபி வரைக்கும் அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி ஆற்றல்
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ எம்டி6765 SoC
இயங்குதளம்: ஃபன்டச் ஓஎஸ் 10.5; ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4030 mAh

ரியர் ஃபிளாஷ் உள்ளிட்ட வசதிகள் கொண்ட விவோ ஒய்1, ஷிமரோ ஓடிடிக்கு 90 நாள் சந்தா மற்றும் ஒன்அசிஸ்ட் மூலம் ஒருமுறை திரையை மாற்றக்கூடிய சலுகைகளுடன் கிடைக்கும். இதன் உத்தேச விலை ரூ.7,990/- ஆகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds