ரெட்மி நோட் 7: மார்ச் 6ம் தேதி சந்தைக்கு வருகிறது

கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 7 போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்ஹெச்டி வகை மற்றும் 1080X2340 பிக்ஸல் தரத்தில்

கூடுதல்: கொரில்லா கிளாஸ் 5; வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச்

பிராசஸர்: குவல்காம் ஸ்நப்டிராகன் 660 ஆக்டா கோர்; சிப் ஆன் சிஸ்டம்

இயக்க வேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 மற்றும் 64 ஜிபி (256 ஜிபி வரைக்கும் கூடுதல் சேமிப்பளவு கொள்ளலாம்)

பின்பக்க காமிரா: 12 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு பின்புற காமிராக்கள்

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்டது

இயங்குதளம்: MIUI 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை

பேட்டரி: 4000 mAh ஆற்றல் கொண்டது. குயிக் சார்ஜ் 4.0 வசதி கொண்டது

பின்புறம் விரல் ரேகை உணரி (ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்). யூஎஸ்பி டைப் சி போர்ட், இரட்டை சிம், ப்ளூடூத் 5.0 மற்றும் வைஃபை 5, பயனர் முகத்தை கடவுச் சொல்லாக பயன்படுத்தும் வசதிகளும் இதில் உள்ளன.

விலை: 3 ஜிபி RAM இயக்க வேகம் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் 9,999 ரூபாய்க்கும், 4 ஜிபி RAM இயக்க வேகம் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் 11,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என தெரிகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், மார்ச் 6ம் தேதி 12 மணிக்கு விற்பனைக்கு வரும். Mi.com, Flipkart இணையதளங்களிலும் Mi கடைகளிலும் இதை வாங்கலாம்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds