Apr 21, 2021, 05:42 AM IST
70 வயது மூதாட்டியை கடத்தி கற்பழித்து கொன்ற கயவன் Read More
Feb 25, 2021, 17:34 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More
Dec 28, 2020, 16:30 PM IST
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் அரசு அறிவித்த 2500 ரூபாய்க்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆளுங் கட்சி பிரமுகரான சந்தோசம் என்பவர் நியாய விலை கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டார். Read More
Dec 15, 2020, 17:12 PM IST
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 36).அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சியின் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (29). இவர்களுக்கு திவ்யா , சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Dec 3, 2020, 18:36 PM IST
கட்சிகள் தங்கள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் முன்னாள், இந்நாள் அரசுகளும் அதையே செய்கின்றன என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். Read More