Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Sep 26, 2019, 21:37 PM IST
பல வித்தியாச கதைகளத்துடன் படங்களை இயக்கும் இயக்குனர்களுள் ஒருவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 9, 2019, 17:29 PM IST
அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த 100 திரைப்படம் இன்று வெளியாகவில்லை. அதற்கான காரணம் தற்பொழுது தெரியவந்துள்ளது. Read More
May 7, 2019, 12:47 PM IST
இந்த வார இறுதியான மே 10ஆம் தேதியை குறிவைத்து ஏழு படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்த சின்ன ரிப்போர்ட் இதோ! Read More
May 4, 2019, 08:09 AM IST
அதர்வா, ஹன்சிகா நடிப்பில் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள 100 படத்தின் ஆக்ஷன் தெறிக்கும் டிரைலர் ரிலீசாகியுள்ளது. போலீஸில் பல கனவுகளுடன் சேரும் அதர்வா, அவசர அழைப்பு எண்ணான டயல் 100 கால் செண்டர் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகிறார். Read More
Apr 1, 2019, 21:49 PM IST
2014ல் வெளியாகி கோலிவுட்டையே திரும்பி பார்க்கவைத்த ஒரு ஜிகர்தண்டா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. Read More
Mar 18, 2019, 17:34 PM IST
இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்,`பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். `மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கிறது. இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியானது. Read More
Mar 7, 2019, 16:38 PM IST
தினம் தினம் பரபரப்பாக இயங்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்கள் வந்தாலே சினிமா, பீச், கோயில் என நேரத்தை ஜாலியாக செலவிடுகின்றனர். அது மனச்சோர்வைப் போக்கி அடுத்த வாரத்துக்கு உழைக்க உடலையும் மனதையும் தயார் செய்ய உதவியாக இருக்கிறது. Read More
Dec 1, 2018, 08:52 AM IST
மரகதநாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் படத்தில் பார்வதி நாயர் கமீட்டாகியுள்ளார். Read More