Jul 28, 2019, 11:02 AM IST
ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது. Read More
Jun 5, 2019, 12:35 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தங்கள் பயனர்கள் கட்டணமின்றி பார்க்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது Read More
Apr 19, 2019, 15:03 PM IST
4ஜி சேவை வழங்கும் உலக நாடுகளின் அலைபேசி நிறுவனங்களில் தேசிய அளவிலான சேவை தரத்தில்ல் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பிடம் பெற்றுள்ளது. அலைபேசி சேவைகளை ஆய்வு செய்யும் லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் என்ற நிறுவனத்தின் அறிக்கை இதை தெரிவித்துள்ளது. Read More
Jan 29, 2019, 18:51 PM IST
ப்ரைம் (prime) மட்டுமல்லாது ஜியோ போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் பிரத்தியேகமாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. Read More
Jan 28, 2019, 17:39 PM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொடுக்க நினைப்பது கொடூரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 21, 2019, 12:12 PM IST
ஜியோவின் வெற்றி நடை தற்போது கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது. Read More
Dec 3, 2018, 19:16 PM IST
தமிழக அரசு ஊழியர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 13:01 PM IST
தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 4ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். Read More
Nov 30, 2018, 18:25 PM IST
மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என மொபைல்போன் ஆப்பரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jun 26, 2018, 11:52 AM IST
உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான ஜியோமி, தனது எம்.ஐ பேட் 4, டேப்லட்டை சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் வெளிட்டுள்ளது. Read More