Oct 24, 2019, 12:53 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More
Aug 9, 2019, 20:55 PM IST
வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று வேலூர் தேர்தல் வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
May 25, 2019, 12:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது Read More
May 23, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், இடைத்தேர்தல் நிலவரத்தால் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி விட்டது Read More
May 20, 2019, 13:01 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்பு என்பது வெறும் கருத்துத் திணிப்பு தான் என்றும் அது பொய்த்துவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More