Sep 7, 2019, 09:08 AM IST
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 13:58 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. Read More
Jul 18, 2019, 17:00 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதன்முதலாக தமிழிலும் வெளியாகி உள்ளது. Read More
Jul 18, 2019, 11:36 AM IST
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட். Read More
Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 3, 2019, 14:23 PM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் . இதனால் திக்.. திக்.. மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. Read More
Jul 3, 2019, 13:27 PM IST
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jun 22, 2019, 09:53 AM IST
கள்ளக்காதல் தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கை வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 10 ஆண்டுகளில் கள்ளக்காதல் காரணமாக தமிழகத்தில் நடந்த கொலைகள் எவ்வளவு என்ற கேள்வியை அரசுக்கு எழுப்பியிருந்தது. Read More
Jun 20, 2019, 16:49 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், Read More
Jun 19, 2019, 17:37 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் Read More