May 4, 2021, 20:16 PM IST
இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 20, 2021, 13:43 PM IST
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Read More
Feb 12, 2021, 15:44 PM IST
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரின் இப்போதைய தலையாய பிரச்சனை கார் பார்க்கிங் தான். கிட்டத்தட்ட நகரின் எல்லா பகுதிகளிலும் கார்களை பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. Read More
Feb 10, 2021, 17:17 PM IST
கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். Read More
Jan 18, 2021, 20:01 PM IST
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More
Nov 19, 2020, 13:07 PM IST
நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வேறு எந்த சந்தோஷமும் இல்லாவிட்டாலும், பெண்களை விட ஆண்கள் சீக்கிரத்தில் எடை குறையலாம் என்ற தகவல் ஆ.ண்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Nov 14, 2020, 18:57 PM IST
கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். Read More
Oct 26, 2020, 10:56 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூட சில கோடிகள் கொட்டி கடற்கரையோரம் பங்களா கட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஹீரோ ஒருவர். இந்தியில் சூப்பர் ஹீரோ படங்களில் நடித்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுமார் 100 கோடி கொட்டி பங்களா வாங்கி இருக்கிறார். Read More
Oct 19, 2020, 11:49 AM IST
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். Read More
Aug 31, 2020, 10:44 AM IST
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More