Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 20:33 PM IST
கர்நாடக மாநிலம் தொட்பலாப்பூர் என்ற ஊரில் தங்கியிருந்த ஹபீப் உர் ரஹ்மான் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இரவு முழுவதும் அவரிடம் நடத்திய விசாரணையில் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள திப்பு நகர் என்ற இடத்தில் இரண்டு வெடிகுண்டுகளை பாலித்தீன் பைகளில் சுற்றி அதை கழிவுநீர் கால்வாயில் பதுக்கி வைத்திருப்பதாக ஹபீப் உர் ரஹ்மான் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். Read More
May 1, 2019, 16:23 PM IST
மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகள் புதனன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 அதிரடிப்படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் Read More
Apr 27, 2019, 09:19 AM IST
கேரளாவில் மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞரால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Apr 27, 2019, 08:27 AM IST
ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் நேற்று இரவு பல மணி நேரம் சோதனை நடத்தினர் Read More
Apr 23, 2019, 13:53 PM IST
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டு பிடித்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை பார்த்து அவர்கள் ஷாக் ஆகி விட்டனர் Read More
Apr 22, 2019, 07:50 AM IST
இலங்கையில் அந்நாட்டு விமானப்படை கொழும்பு விமான நிலையம் அருகே நேற்று இரவு நவீன பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்தது. இதனால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. Read More
Mar 18, 2019, 12:08 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More