Nov 27, 2020, 17:09 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். Read More
Oct 8, 2019, 16:14 PM IST
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப்பின் ஹுசைன்வாலா செக்டரில் பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 20, 2019, 11:32 AM IST
அமெரிக்காவின் ஆள் இல்லாத உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், இதை அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது. Read More
Mar 10, 2019, 10:40 AM IST
ராஜஸ்தான் எல்லையில் பாக்-ன் 3-வது ஆளில்லா வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! Read More
Dec 5, 2018, 09:03 AM IST
ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. Read More
Oct 11, 2018, 09:53 AM IST
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
May 4, 2018, 14:39 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட் மற்றும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். Read More