Nov 12, 2019, 15:54 PM IST
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியானது காப்பான். அதன் பிறகு சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Read More
Oct 10, 2019, 17:22 PM IST
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை இயக்கி உள்ளார் வெற்றி மாறன். தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. Read More
Oct 1, 2019, 16:23 PM IST
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. Read More
Sep 13, 2019, 20:00 PM IST
ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Sep 13, 2019, 16:53 PM IST
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா ஒப்பந்தமாகியுள்ளார். Read More
Sep 12, 2019, 20:45 PM IST
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் 100% காதல் படம் தனுஷின் அசுரன் படத்துடன் மோத தயாராகி உள்ளது. Read More
May 2, 2019, 00:00 AM IST
‘ஜெயில்’ படத்திற்காக ஜீ.வி.பிரகாஷ் அமைத்திருக்கும் பின்னணி இசை குறித்து நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். Read More
Apr 29, 2019, 22:15 PM IST
அசுரன் குறித்து நடிகர் தனுஷ் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். Read More
Oct 1, 2018, 21:13 PM IST
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தமிழ் மீது தனது ஆர்வத்தை சமீப காலமாக அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார் Read More
Aug 3, 2018, 23:22 PM IST
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து உருவாகி வரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Read More