Mar 20, 2019, 13:36 PM IST
பாலியல் வழக்கில் ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவி நீண்ட போராட்டத்துக்குப் பின் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 3 கட்டைப் பைகளில் துணிமணி உள்ளிட்ட பொருட்களுடன் சிறைக்கு வெளியில் வந்த நிர்மலாவை வரவேற்க உறவினர்கள் யாரும் வராததால் அவருடைய வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டார். Read More
Mar 19, 2019, 18:23 PM IST
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் ஓராண்டாக சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நாளை ஜாமீனில் வெளிவருகிறார். Read More
Mar 14, 2019, 19:38 PM IST
பாலியல் விவகாரத்தில் சிக்கி 11 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உத்தரவாதம் தர முன்வராததால் சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறார். Read More
Mar 12, 2019, 15:25 PM IST
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 28, 2019, 14:14 PM IST
பாலியல் உட்பட பல தொல்லைகளை சிறையில் நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் Read More
Jun 28, 2018, 11:25 AM IST
குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி சென்னை தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். Read More
Jun 28, 2018, 07:54 AM IST
குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார். Read More
Apr 30, 2018, 18:23 PM IST
இவ்விவகாரத்தை விசாசிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் நியமித்தார். Read More
Apr 25, 2018, 13:20 PM IST
நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்திய வழக்கில் ஆராய்ச்சி மாணவர் சரணடைந்துள்ளார். Read More
Apr 23, 2018, 12:35 PM IST
பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஆசையை தூண்டிய பேராசிரியர் இருவர் கைது! Read More