Jan 26, 2021, 18:51 PM IST
தனது வலது கையால் தனது நெஞ்சை அணைத்து நெஞ்சாங்கூட்டில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறான் Read More
Jan 26, 2021, 10:34 AM IST
போலீசின் தடுப்பு வேலிகளைத் தகர்த்தெறிந்து விட்டு விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு டெல்லிக்குள் நுழைந்தது. குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின்னர் நண்பகல் 12 மணிக்குத் தான் அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8 மணிக்கே திடீரென டிராக்டர் அணிவகுப்பு தொடங்கியது. Read More
Jan 25, 2021, 20:06 PM IST
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன மொபைல் கேம் பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. Read More
Jan 4, 2021, 20:58 PM IST
பப்ஜி (PUBG) என்ற கேம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது, பப்ஜி கேமும் தடைக்குள்ளாக்கப்பட்டது. Read More
Dec 26, 2020, 17:22 PM IST
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 251 பேர் மரணமடைந்துள்ளனர் Read More
Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Jan 26, 2019, 16:13 PM IST
மத்தியப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் பெண் அமைச்சர் ஒருவர் எழுதிக் கொடுத்த உரையை படிக்கத் திணறினார். கலெக்டரை உதவிக்கு அழைத்து படிக்கச் சொன்னது விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. Read More
Aug 2, 2018, 22:49 PM IST
2019ம் ஆண்டு குடியரசு தினத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். Read More
Jan 25, 2018, 09:01 AM IST
High alert at Delhi for the Republic day celeberation Read More