Jan 22, 2019, 14:49 PM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More
Jan 19, 2019, 10:37 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கொடுத்த பட்டியலில் ஏக குளறுபடி என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 16, 2019, 10:38 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் வேடத்தில் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரு இளம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jan 5, 2019, 13:45 PM IST
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம் நீடிக்கிறது. Read More
Jan 2, 2019, 19:19 PM IST
சபரிமலையில் பெண்கள் இருவர் இன்று ஐயப்பனை தரிசனம் செய்த விவகாரம் கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 2, 2019, 12:37 PM IST
ஐயப்பன் கோயிலில் பெண்கள் இருவர் தரிசனம் செய்த தகவல் வெளியானவுடன் கோயில் நடை திடீரென சாத்தப்பட்டது. Read More
Jan 2, 2019, 12:14 PM IST
சபரிமலை ஐயப்பனை இன்று அதிகாலை தரிசித்த இரு பெண்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள். Read More
Jan 2, 2019, 11:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் ரகசியமாக இரு பெண்கள் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More