Feb 6, 2021, 10:43 AM IST
சகாயம் ஐஏஎஸ் பணியில் நேர்மையாகப் பலமுறை அதிகாரிகளில் முதலிடத்தில் இருப்பவர். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். அந்த எல்லையைக் கடந்திருக்கிறார் சகாயம். அதனால்தான் எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். Read More
Jan 16, 2021, 18:20 PM IST
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. Read More
Jan 8, 2021, 17:49 PM IST
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்துப் பெயர் பெற்ற ஐஏஎஸ் சகாயம் நேற்று முதல் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இனி அவர் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
Jan 6, 2021, 16:52 PM IST
சகாயம் ஐஏஎஸ் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. நாமக்கல் மற்றும் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்து எல்லோரும் எளிதில் நடக்கக் கூடிய அதிகாரியாக இருந்து பெயர் பெற்றவர் அதன்பின் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். Read More
Dec 2, 2018, 10:30 AM IST
லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத தமிழ் சமூகத்தை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும் என்று சகாயம் ஐ.ஏ.எஸ். நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Mar 12, 2018, 10:41 AM IST
நான் அப்பவே அரசியலுக்கு வந்து விட்டேன் - சகாயம் ஐ.ஏ.எஸ். அதிரடி Read More