Sep 19, 2020, 18:59 PM IST
நிர்பயா நிதி கடந்த 2013 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு , கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரால் நாடு முழுவதும் பெண் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட நிதி அமைப்பாகும். Read More
Jun 22, 2019, 11:09 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் மகள் போட்டோவைப் பார்த்து அவரது சக மாணவன் கிண்டலடித்துள்ளான். இதையடுத்து, இன்ஸ்டகிராமில் அந்த படத்தை நீக்கிய அமைச்சர், மீண்டும் அதை பதிவிட்டு அந்த மாணவனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். Read More
Apr 12, 2019, 14:07 PM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். Read More
Apr 12, 2019, 00:00 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. Read More
Apr 11, 2019, 15:01 PM IST
அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களம் காணும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சற்று முன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More
Apr 11, 2019, 12:08 PM IST
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். Read More
Apr 6, 2018, 12:45 PM IST
smriti irani focusses on online media Read More
Feb 15, 2018, 09:59 AM IST
பக்கோடா கடைக்கு லோன் கிடைக்கவில்லை; ப்ளீஸ் பிரதமரிடம் சொல்லுங்கள் - இளைஞர் சீரியஸ் கடிதம் Read More