Nov 26, 2019, 17:56 PM IST
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. Read More
Oct 14, 2019, 10:25 AM IST
சிரஞ்சீவி நயன்தாரா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படம் இந்தியில் 27 கோடிக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. Read More
Oct 6, 2019, 17:08 PM IST
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது. Read More
Sep 26, 2019, 16:51 PM IST
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது. Read More
Sep 24, 2019, 17:22 PM IST
அக்டோபர் 2ம் தேதி டப்பிங் படங்களான சைரா மற்றும் வார் தமிழகத்தில் வெளியாவதால் அசுரன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. Read More
May 3, 2019, 21:45 PM IST
சென்னையில், நேற்று நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பிலும் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More