Oct 27, 2020, 18:52 PM IST
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது Read More
Sep 3, 2020, 09:30 AM IST
கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More